Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II2.வேற்றுமைப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பொருள் வேற்றுமையை ஏற்படுத்தும் உருபுகளின் அடிப்படையில் வேற்றுமைப் புணர்ச்சி ஆறு வகைப்படும். அவை இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை என்பனவாகும்.