Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II3.அல்வழி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அல்வழி
1) வினைத் தொகை,
2) பண்புத் தொகை,
3) உவமைத் தொகை,
4) உம்மைத்தொகை,
5) அன்மொழித்தொகை,
6) எழுவாய்த் தொடர்,
7) விளித்தொடர்,
8) பெயரெச்சத்தொடர்,
9) வினையெச்சத் தொடர்,
10) தெரிநிலை வினைமுற்றுத் தொடர்,
11) குறிப்பு வினைமுற்றுத்தொடர்,
12) இடைச்சொற்றொடர்,
13) உரிச்சொற்றொடர்,
14) அடுக்குத்தொடர் எனப் பதினான்கு வகைப்படும்.