தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II
    7.
    எச்சத் தொடர் என்றால் என்ன?

    ஒரு சொற்றொடர் முற்றுத் தொடருக்கு உறுப்பாகி, கருத்து முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்குமானால் எச்சத்தொடர் எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:09:45(இந்திய நேரம்)