Primary tabs
-
பாடம் - 2
A03142 ஆங்கிலேயர் ஆட்சி
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இப்பாடமானது ஆங்கிலேயர் ஆட்சியைப் பற்றி விளக்குகிறது.
ஆங்கிலேயர் எந்தெந்தச் சிற்றரசுகளைத் தம் வசப்படுத்தி ஆண்டனர் என்பது பற்றி விளக்குகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
- ஆங்கிலேயர் பல மன்னர்களிடமிருந்து நாட்டைப் பெற்றது பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
- ஆங்கிலேயர் வரிச் சீரமைப்பை எவ்வாறு மேற்கொண்டனர் என்பது பற்றிய அறிவினைப் பெறலாம்.
- ஆங்கிலேயர் நாணயங்களை வெளியிட்ட முறைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- ஆங்கிலேயர் ஆட்சியின்போது என்னென்ன கலகங்கள் ஏற்பட்டன என்பது பற்றியும் புரிந்து கொள்ளலாம்.