Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
1.
அகத்தியரின் மாணாக்கர் இருவர் பெயர்களைக் குறிப்பிடுக.
1. தொல்காப்பியர்
2. அதங்கோட்டாசான்
3. பனம்பாரனார்
4. அவிநயன்
5. காக்கைபாடினி
6. செம்பூண்சேய்
7. துராலிங்கன்
8. வையாபிகன்
9. கழாரம்பன்
10. நத்தத்தன்
இவர்களில் யாரேனும் இருவர் பெயரைக் குறிப்பிடலாம்.