தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A04113 சங்கம் மருவிய காலம் (கி.பி.300- 600)

  • பாடம் - 3


    A04113 சங்கம் மருவிய காலம்

    (கி.பி. 300 - 600)


    E

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம், சங்கம் மருவிய காலப் பகுதியில் (கி.பி. 300 - 600) தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு என்ற தொகுதியில் அடங்கும் 18 நூல்கள் பற்றிக் கூறுகின்றது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தமிழக வரலாற்றில் இருண்டகாலம் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • பதினெண்கீழ்க்கணக்கு என்ற தொகுதியில் அடங்கும் நூல்களின் பெயர்களையும், அவற்றின் ஆசிரியர்கள் வரலாறுகளையும் அறியலாம்.

    • பதினெண்கீழ்க்கணக்கு என்ற பெயரின் வரலாற்றை அறியலாம்.

    • இத்தொகுதியில் அடங்கும் நூல் ஒவ்வொன்றின் அமைப்பு, சிறப்பு முதலியவற்றை அறியலாம்.

    • இந்நூல்களில் இடம்பெறும் நல்ல கருத்து, கற்பனைச் சிறப்பு, உவமை நயம், மொழிநடை ஆகியவற்றை அறியலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:53:52(இந்திய நேரம்)