Primary tabs
- 
தன் மதிப்பீடு : விடைகள் - I 
 5. பக்தி இலக்கிய உலகில் கண்ணன் பாட்டுக் காட்டும் புதுமை யாது?
 கண்ணனை வழிபடுபொருள் என்ற நிலையில் இருந்து மாற்றிப் பயன்படுபொருளாகப் பாரதியார் பாடியுள்ளார். போற்றிப் பாடலாகவோ, வேண்டுதலாகவோ இல்லாமல், நாயக - நாயகி அணுகுமுறையையும் விடுத்து, கண்ணனை நெருங்கிய பல உறவுநிலைகளில் வைத்துப் பாடுகின்றார் பாரதியார். 
 
						 
						