தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

    • தன் மதிப்பீடு : விடைகள் - I

      3. தொல்காப்பியர் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களாக எவற்றைக் கூறுகிறார்?

      தொல்காப்பியர் பிரிவு ஏற்படுவதற்குரிய காரணங்களாக ஓதல், பகை, தூது ஆகியவற்றைக் கூறுகிறார்.

      முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-08-2017 15:48:52(இந்திய நேரம்)