சிற்றிலக்கியம் 1
முனைவர் தா.ஈசுவரபிள்ளை
தன் மதிப்பீடு : விடைகள் - I
3. திருக்குறளில் மடல் பற்றிய செய்திகள் எந்த அதிகாரத்தில் இடம் பெறுகின்றன?
திருக்குறளில் மடல் பற்றிய செய்திகள் நாணுத் துறவுரைத்தல் என்ற அதிகாரத்தில் இடம் பெறுகின்றன.
முன்
பாட அமைப்பு
Tags :