Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
5. சிலர் இன்பத்தை விட்டு விட்டு வீட்டைத் தேடி அலைவர் என்பதற்குச் சிறிய திருமடல் கூறும் உவமை யாது?
காக்கை கறுப்பு நிறம் உடையது. அழகு இல்லாதது. முயல் வெள்ளை நிறம் உடையது. அழகு உடையது. இன்பத்தை விட்டு விட்டு வீட்டைத் தேடி அலைவது முயலை விட்டு விட்டுக் காக்கையின் பின் போவது போன்றது என்று சிறிய திருமடல் கூறுகிறது.