Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - II
3. தலைவிக்காகத் தலைவன் செய்யத் தயாராய் உள்ள வேலைகள் யாவை?
தலைவிக்காகத் தலைவன் கடலில் தோணியைச் செலுத்தல், கடலில் சென்று மீன் பிடித்து வருதல், கடலில் மூழ்கி முத்துக்களை எடுத்து வருதல், தில்லை நகரில் வளையல்களை விற்று வருதல் ஆகிய எந்த வேலையையும் செய்யத் தயாராய் உள்ளதாகக் கூறுகிறான்.