தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU--பாடமுன்னுரை

  • 6.0
    பாட முன்னுரை

    நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் இலக்கண நூலின் இரண்டாம் இயல் களவியல் ஆகும். அவ்வியலின் செய்திகள் மூன்று பாடத் தொகுப்புகளில் விளக்கப்படுகின்றன. பாடம் நான்கு (களவியல் - I) முதல் 21 நூற்பாக்கள் பற்றியும், பாடம் ஐந்து (களவியல் - II) அடுத்து வரும் 25 நூற்பாக்கள் பற்றியும் விளக்கம் தந்தன.

    இப்பாடம் களவியலின் இறுதிப் பகுதியாக எஞ்சியுள்ள 47-54 வரையுள்ள 8 நூற்பாக்களை விளக்குவதாக அமைகிறது. இப்பாடத்தில்

    1. வரைதல் வேட்கை
    2. வரைவு கடாதல்
    3. ஒருவழித் தணத்தல்
    4. வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்

    என்னும் நான்கு கிளவிகளுக்குரிய செய்திகள் விளக்கப் பெறுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:53:02(இந்திய நேரம்)