1.
2.
3.
4.
5.
6.
குறளடி எத்தனை சீர்களால் அமைவது? அல்லது எத்தனை தளைகள் குறளடியை உருவாக்கும்?
குறளடி, இரு சீர்களால் அமையப்பெறுவது. ஒருதளையை உருவாக்கும் இரண்டு சீர்களைக் கொண்டது குறளடி என்றும் கூறலாம்.
Tags :