தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    பொருள் பின்வருநிலை அணி என்றால் என்ன?

    ஒரு பாடலில் முதலில் வந்த பொருள் (அர்த்தம்)பின்னர்ப் பல இடங்களிலும் வேறுவேறு சொற்களில்வருவது பொருள் பின்வருநிலை அணி எனப்படும்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)