தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    6.

    நிரல்நிறை அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

    நிரல்நிறை அணி இரண்டு வகைப்படும். அவை நேர் நிரல்நிறை அணி, எதிர் நிரல்நிறை அணி என்பன ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)