தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

    2.

    எண்வகைச் சுவைகள் யாவை?

    வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம்,சினம், நகை என்பன எண்வகைச் சுவைகள்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)