தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    2.

    உதாத்த அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

    உதாத்த அணி இரண்டு வகைப்படும். அவை செல்வ மிகுதி, உள்ள மிகுதி என்பன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)