தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - II (விடைகள்)

    1.

    விசேட அணியின் இலக்கணம் யாது?

    குணமும், தொழிலும், சாதியும், பொருளும்,உறுப்பும் குறைபடுதல் காரணமாக, ஒரு பொருளுக்குமேம்பாடு தோன்றக் கூறுவது விசேட அணிஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)