1)
பதிலிடு பெயர் என்பதற்கு மொழியியலார் தரும்
விளக்கம் யாது?
ஒரு பொருளை
நேரடியாகக் குறிக்கும் பெயராக
அமையாமல், அப்பெயருக்குப் பதிலாக அல்லது
மாற்றாக நின்று, அப்பொருளை உணர்த்துவதற்கு
வழங்கும் பெயரை மொழியியலார் பதிலிடு பெயர்
என்று விளக்கிக் காட்டுகின்றனர்.