தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை





  • 3)
    பிளவு என்றால் என்ன?

    ஒரு மொழியில் காணப்படும் ஒரு ஒலியன் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒலியன்களாகப் பிரியுமானால் அது பிளவு என்று கூறப்படும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)