Primary tabs
-
பாடம் - 5P10115 விந்தனின் சிறுகதைகள்
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
தமிழ்ச் சிறுகதைப் படைப்பாளிகளுள் ஒருவரான விந்தனைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளலாம்.
-
விந்தனின் சிறுகதைகளின் கதைப்போக்குகளை முழுமையாக உணர்ந்து கொள்ளலாம்.
-
விந்தனின் சமுதாயப் பார்வை எத்தனை ஆழமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
-
விந்தனின் நடையில் காணப்படும் எளிமை, அவர் கையாளும் உவமைகள், அவரது சொல்லாட்சித் திறன் இவற்றை விளங்கிக் கொள்ளலாம்.
-