தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02211-விடை

  • தன் மதிப்பீடு - I : விடைகள்

    4.

    பாரதியின் பாடல்களைப் படிப்பதைவிட, உணர்ச்சியோடு பாடக்கேட்டால் பெரும்பயன் விளையும் என்று கூறியவர் யார்?

    அச்சில் படிப்பதைவிட உணர்ச்சியோடு பாரதி பாடல்களைப் பாடக் கேட்பதால் பெரும்பயன் உண்டு என்று காமராஜர் எடுத்துக் கூறினார்.
     

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:36:38(இந்திய நேரம்)