தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02211-விடை

  • தன் மதிப்பீடு - II : விடைகள்

    3.

    பாரதியின் எளிய நடைத்திறனுக்கு மூலகாரணமாக அமைவது எது?

    எழுதும் அனைத்தும் மக்களுக்குப் புரியுமாறு எளிமையாக இருத்தல் வேண்டும் என்னும் உயரிய கருத்தே பாரதியாரின் எளிய நடைத்திறனுக்கு மூலகாரணமாகும்.
     

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:36:52(இந்திய நேரம்)