தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - I

  • தன்மதிப்பீடு : விடைகள் - I

    (5)

    புனைகதைகளில் மு.வ.வின் பங்களிப்பு என்ன?

        புனைகதைகளில் மு.வ. மொழிநடையே அவரது பங்களிப்பு ஆகும். வாழ்க்கையின் பலதரப்பட்ட மக்களும் தூய தமிழில் பேசுமாறு அமைத்துக் காட்டியது இவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 13:01:38(இந்திய நேரம்)