தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P1022-இரா.பி. சேதுப்பிள்ளை உரைநடை

 • பாடம் - 1
  P10221 இரா.பி. சேதுப்பிள்ளை உரைநடை

  E

  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இப்பாடம் இரா.பி. சேதுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் பற்றிக் கூறுகின்றது; சேதுப்பிள்ளையின் படைப்புகளை எடுத்துரைக்கின்றது; அவரது உரைநடையில் காணப்படும் இலக்கிய நயங்களை வெளிப்படுத்துகின்றது; அவரது உரைநடையின் தனித்தன்மையைப் புலப்படுத்துகிறது; தமிழ் உரைநடை வளர்ச்சிக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பை எடுத்துக் கூறுகின்றது. அவரது உரைநடையில் காணப்படும் மொழிக் கலப்பை ஆராய்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  1. இந்தப் பாடத்தைப் படிப்பதால் இரா.பி. சேதுப்பிள்ளையின் வாழ்வும் பணியும் குறித்த செய்திகளை அறியலாம்.
  2. சேதுப்பிள்ளையின் படைப்புகளைத் தெரிந்து கொள்ளலாம்.
  3. சேதுப்பிள்ளையின் உரைநடையில் காணப்படும் இலக்கிய நயத்தை உணர்ந்து கொள்ளலாம்.
  4. சேதுப்பிள்ளையின் உரைநடையின் தனித்தன்மையை அறிந்து கொள்ளலாம்.
  5. தமிழ் உரைநடை வளர்ச்சிக்குச் சேதுப்பிள்ளையின் பங்களிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
  6. சேதுப்பிள்ளையின் உரைநடையில் காணப்படும் மொழிக்கலப்புக் குறித்தும் அறியலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 08:42:41(இந்திய நேரம்)