தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன்மதிப்பீடு : விடைகள் - II

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    (8)

    எதுகையும் மோனையும் மு.வ.வின் உரைநடையில் அமைந்திருத்தலைச் சுட்டுக.

    மு.வ.வின் உரைநடையில் எதுகை அமைந்திருப்பதற்குச் சான்று:

        (1) திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும்.
        (2) உள்ளத்தில் கள்ளமும் உதட்டில் வெல்லமும்

    மோனை அமைந்திருப்பதற்குச் சான்று:

        (1) உலகத்தில் குழப்பமும் கோளாறும்
        (2) பூசலும் போரும் இன்றும் ஓயவில்லை

புதுப்பிக்கபட்ட நாள் : 28-09-2019 13:24:37(இந்திய நேரம்)