தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    2.

    தமிழ் மொழியின் குலங்களாகக் கூறப்படுவன யாவை?

    வெண்பா முதலாக மருட்பா ஈறாக உள்ள ஐந்து பாக்களும் ஐந்து குலங்களாகக் கூறப்படுகின்றன.


புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)