தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    9.

    தலைவி தமிழிடம் தூது வேண்டியது யாது?

    இறைவனாகிய சோம சுந்தரக் கடவுள் உன் சொற்படி இங்கு வந்து, என் துன்பங்களை நீக்கி இன்பம்தர வேண்டும்; இதை மறவாது நீ தூது சொல்லி வர வேண்டும் எனத் தலைவி தமிழிடம் வேண்டுகின்றாள்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:33:55(இந்திய நேரம்)