தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை






  •  

    தன் மதிப்பீடு : விடைகள் - I

    1)
    வாணிதாசனின் வாழ்க்கைக் குறிப்பு - வரைக.

    1915 - ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 22 -ஆம் நாள் புதுவையை அடுத்த வில்லியனூரில் திருக்காமு நாயுடு துளசியம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அரங்கசாமி, எத்திராசன் என்பது செல்லப் பெயராகும். இவர் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவருக்கு ஒன்பது பிள்ளைச் செல்வங்கள். திராவிட இயக்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:06:03(இந்திய நேரம்)