தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    எட்டுத்தொகையில் உள்ள அகநூல்கள் யாவை?

    நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகியவை எட்டுத்தொகையில் உள்ள அகநூல்களாகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 18:32:26(இந்திய நேரம்)