தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன்மதிப்பீடு : விடைகள் - II

    3.

    தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கத்தில் மொழிபெயர்ப்பின் இடம் என்ன?

    தமிழில் ஆட்சியை நடத்த வாய்ப்பான துறை ஆட்சித்துறைதான். ஆங்கிலச் சொற்களுக்குத் தொடக்கத்தில் பல மொழிபெயர்ப்புகளை உருவாக்கிப் பயன்பாட்டில் விட்ட பிறகு மக்களே அவற்றைச் சிறந்த சொல்லாக்கமாக்கி விடுவார்கள்.

    ஆட்சித்துறை விரிவடைந்துள்ளமையால், புதிய சொற்களாக, வழக்கில் இல்லாதவையாக ஏராளமான சொற்கள் தேவைப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)