தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.5

  • 3.5 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை படித்ததில் இருந்து சட்ட மொழிபெயர்ப்புகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்களை அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்தப் பாடத்தினைக் கற்றதன் மூலம் அறிந்துகொண்ட முக்கியமான செய்திகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

    இப்பொழுது சட்ட மொழிபெயர்ப்புகள் பற்றிய ஓர் அமைப்பு உங்களுக்குள் பதிவாகியிருப்பதனை உணர்வீர்கள்.

    சட்ட மொழிபெயர்ப்புகளின் தோற்றம், தமிழுக்கும் சட்டத்திற்குமான தொடர்பு, சட்ட மொழிபெயர்ப்புகளின் தன்மைகள், கலைச்சொல்லாக்கத்தின் பன்முக அம்சங்கள்...... போன்றன பற்றி இப்பாடத்தின் வழியாக அறிந்திருப்பீர்கள்.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    சட்டம் இன்று எந்நிலைகளில் ஏற்றம் பெற்றுள்ளது?
    2.
    சட்ட வழக்குகளில் பெரும்பான்மையானவை எவற்றுடன் பயன்படுத்தப்படுகின்றன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 18:17:21(இந்திய நேரம்)