தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P2032-P20323 நாவலின் கூறுகள்

 • பாடம் - 3
  P20323 நாவலின் கூறுகள்

  E
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  இந்தப் பாடம் நாவலின் கூறுகளைச் சொல்கிறது. நாவலின் இன்றியமையாக் கூறுகளை விளக்கிச் சொல்கிறது. நாவலின் கூறுகள் தாம் நாவல் எழுதுவதற்கு அடிப்படையாகும் என்பதைக் கூறுகிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • நாவலின் அடிப்படைக் கூறுகள் எவை எவை என்பதை அறியலாம்.

  • நாவலின் அடிப்படைக் கூறுகளை நாம் தெரிந்து கொள்வதால் நாவல் இலக்கியத் துறையில் நாமும் ஈடுபட வாய்ப்பளிக்கிறது.புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:19:38(இந்திய நேரம்)