தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P2032-P20325 நாவல் படைப்பில் பாத்திரங்கள்

 • பாடம் - 5
  P20325 நாவல் படைப்பில் பாத்திரங்கள்

  E
  இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

  நாவல் படைப்பில் பாத்திரங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் நாவலில் எவ்வாறு பாத்திரங்கள் அமைய வேண்டும் என்பது பற்றியும், பாத்திரங்கள் பகுப்பு முறை பற்றியும் இந்தப் பாடம் விளக்கமாகச் சொல்கிறது.


  இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • இந்தப் பாடத்தைப் படிப்பதால் நாவல் எழுதும் போது பாத்திரங்களை எவ்வாறு படைப்பது என்பதை அறியலாம்.

  • பாத்திரங்களைப் படைப்பதற்கான முறைகளை உணர்ந்து கொள்ளலாம்.

  • பாத்திரப் பகுப்பினைத் தெரிந்து கொள்ளலாம்.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 12:22:04(இந்திய நேரம்)