தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.4 தொகுப்புரை

    நாவல் என்பது பாத்திரங்களை அடிப்படையாக வைத்தே செயல்படுவதால் பாத்திரங்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இப்பாடவழி நாம் முயன்றிருக்கிறோம்.

    ஒரு நாவல் படைப்பாளி, கதையை நடத்திச் செல்லும் பாத்திரங்களை நல்ல முறையில் படைத்துவிட்டால் நாவல் சுவைமிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமையும்.



    1.
    பாத்திரப் பகுப்பு என்றால் என்ன? - விளக்குக.
    2.
    பால்முறைப் பகுப்பு - விளக்குக.
    3.
    பண்புப் பகுப்பு என்றால் என்ன? - விளக்கியுரைக்க.
    4.
    சமுதாய முறைப் பகுப்பை விளக்குக.
    5.
    தலைமைப் பாத்திரம் என்றால் என்ன? - விளக்குக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 12:07:20(இந்திய நேரம்)