தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P2043-P20432 இதழ்களின் அமைப்பும் உள்ளடக்கமும்

  • பாடம் - 2
    P20432 இதழ்களின் அமைப்பும் உள்ளடக்கமும்

    E
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    மக்களைச் சென்றடையும் ஊடகங்களில் ஒன்றான இதழ்களின் அமைப்பும், உள்ளடக்கமும் (செய்திகள் வரும் பகுதிகள், அவற்றில் தலைப்பு அமையும் முறை) முதலியன பற்றி இப்பாடம் அறிமுகம் செய்வதாக அமையும்.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இப்பகுதியைப் பாடமாகக் கேட்டு அல்லது படித்து முடிக்கும்போது கீழ்க்காணும் செய்திகளை அறிய முடியும்.

    • மிகு மக்கள் இதழ், வெகுசன இதழ், சிற்றிதழ்களின் அமைப்பு, மொழிநடை, உள்ளடக்கம் ஆகியவை பற்றி அறியலாம்.

    • செய்திகள் உடல் போன்றவை என உணரலாம்.
    • செய்தித் தொடக்கமே (Lead), முன்னுரையாக அமையும் என அறியலாம்.

    • ‘தலைப்பு’ (Heading) எங்ஙனம் இன்றியமையாதது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

    • தலைப்பின் வகைகளை எடுத்துக்காட்டுடன் அறியலாம்.
    • இதழ்களின் உள்ளடக்கம் என்பதைவிட மேல்அட்டை எவ்வாறு விற்பனையை அதிகரிக்கிறது என்பதை அறியலாம்.

    • இதழ்களின் பெயரும், இதழ் நடத்துபவர்களின் கொள்கைகளும் இதழ்களின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை அறியலாம்.



புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:11:51(இந்திய நேரம்)