தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P2043-P20434 இதழ்களில் படங்கள்

  • பாடம் - 4

    P20434 இதழ்களில் படங்கள்

    E
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இதழ்களின் உள்ளடக்கப் பகுதிகளில் கருத்துப் படங்கள் - கேலிச் சித்திரங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள் போன்ற படங்களுடன் இடம்பெறும் செய்திகளைப் பற்றி இப்பாடத்தில் விளக்கமுறக் காணலாம்.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • இதழ்களில் படங்கள் பெறுகின்ற இடம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
    • படங்களின் பயன்களைத் தெரிந்து கொள்ளலாம்.
    • ‘கருத்துப் படங்கள்’ இதழ்களில் முக்கியப் பணிகள் ஆற்றுகின்றன என்பதனைத் தெரிந்து கொள்ளலாம்.
    • படத் துணுக்குகள் என்றால் என்ன, அவற்றின் பணி யாது என அறியலாம்.
    • நகைச்சுவைத் துணுக்குகளைப் பற்றியும் அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் அறியலாம்.
    • நிழற்படங்கள் மட்டுமல்லாமல், ஓவியங்கள் பெறும் இடம் பற்றியும் அறியலாம்.
    • இக்கலையில் சிறந்தோர் பணியும் திறனும் பற்றியும் அறிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:14:24(இந்திய நேரம்)