தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P2043-P20433 இதழ்களில் தலையங்கம்

  • பாடம் - 3
    P20433 இதழ்களில் தலையங்கம்

    E
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடத்தில் இதழ்களில் மிக முக்கியமான பகுதியாக அமையும் தலையங்கம் பற்றியும், அதன் நோக்கம், வகைகள், அமைப்பு, அது அமையும் இடம் இவை பற்றியும் விளக்கமாகச் சொல்லப்படுகிறது.


    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும் போது கீழ்க்காணும் செய்திகளைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

    • தலையங்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    • இதழ்களில் தலையங்கத்தின் இன்றியமையாமை பற்றிப் புரிந்து கொள்ளலாம்.

    • தலையங்கத்தின் வகைகளை அறியலாம்.

    • தலையங்கத்தில் ஆசிரியருக்கான இடம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

    • தலையங்கத்தின் அமைப்புப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • தலையங்கம் அமையும் இடம் எது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.



புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:13:07(இந்திய நேரம்)