Primary tabs
-
3.8 தொகுப்புரை
தொகாநிலைத் தொடர்கள், வேற்றுமைத் தொகாநிலைத்
தொடர்முதல் அடுக்குத் தொடர் ஈறாக ஒன்பது வகைப்படும்
என இப்பாடம் விளக்குகிறது.
வேற்றுமைத் தொகாநிலைத் தொடரின் ஆறு
வகைகளை இப்பாடம் விளக்குகிறது.
அல்வழித் தொகாநிலைத் தொடரின் எட்டு
வகைகளையும் அவை குறித்து வரும் பொருள்களையும்
இப்பாடம் விவரிக்கிறது.
