தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்

  • 2. சிற்றிலக்கியங்கள் காட்டும் பண்பாடு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    Audio Button

        காப்பியங்களைப் பேரிலக்கியம் அல்லது பெரிய
    இலக்கியம் எனக் கூறுவர். அவற்றைவிட அளவில்
    சிறியதாகவும், சில செய்திகளைக் கூறுவதாகவும்
    இருப்பன சிற்றிலக்கியம் எனப்படும். சிலப்பதிகாரம்,
    மணிமேகலை, சிந்தாமணி என்பன பேரிலக்கியங்கள்.
    திருக்கோவையார், மூவருலா, மதுரைக் கலம்பகம்,
    அற்புதத் திருவந்தாதி, தமிழ்விடுதூது ஆகியன
    சிற்றிலக்கியங்கள். பேரிலக்கியங்கள்    என்பவை
    இக்கால     நாவல்களைப்     போன்றவை;
    சிற்றிலக்கியங்கள்     என்பவை     இக்காலச்
    சிறுகதைகளைப் போன்றவை.     சிற்றிலக்கியங்கள்
    என்ன வகையான பண்பாட்டைக் காட்டுகின்றன?
    இங்குக் காணலாமே!


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)