தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 3.5 தொகுப்புரை

        ஐரோப்பியர் வரவு தமிழ் நாட்டின் புறக்கோலைத்தை
    மாற்றியது. ஆயினும்,     தமிழகத்தின் அகப்பண்பாட்டை
    ஐரோப்பிய நாகரிகம் மாற்றிவிடவில்லை. உணவு உடையில்
    எளிமை, பற்று மிகுந்த இல்லறம், மனிதநேயம், வலிய வந்து
    நன்மை செய்யும் மனித உறவு ஆகியன தமிழர் பண்பாட்டுக்
    கூறுகளாக அமைந்து அயலவரைக் கவர்ந்தன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1. போப்பையரைக் கவர்ந்த நெறிகள் யாவை?

    2. புதிய இலக்கிய வடிவங்கள் சித்திரித்த தமிழர் வாழ்வியற்
        பண்புகள் யாவை?

    3. வ.உ.சி. மனைவிக்கு எழுதிய கடிதத்தில் என்ன
        எழுதினார்?

    4. காந்தியடிகளைத் தமிழகம் எப்படி மாற்றியது?



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)