தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 4.
    நாட்டுப்புற வழக்காறுகளை உலக மயமாக்கல் என்றால்
    என்ன?
    உலகளாவிய திறத்தில் ஒரு பொதுவான வழக்காற்றினைக்
    கொண்டதாக நாட்டுப்புற வழக்காறு விளங்கும் தன்மையதே
    உலக மயமாக்கல்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)