கோட்பாடு என்றால் என்ன, அதன் சொல்லாட்சி விளக்கம் போன்றவை முதலில் தரப்பட்டுள்ளன.
நாட்டுப்புற வழக்காற்றை உலகளாவிய ஆய்வாக உருவாக்கிய
தன்மை, அதற்கென்று சில கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட
காரணிகள் ஆகியவை சுட்டப்பட்டுள்ளன.
உருவாக்கப்பட்ட கோட்பாடுகளில் மூன்று கோட்பாடுகள்
மட்டும் எடுத்து விளக்கப்பட்டுள்ளன.
அமைப்பியல்-அமைப்பியல் கோட்பாடு - உருவான திறன் -
பயன்பாடு- வரையறை போன்றவையும் விளக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக, வாய்மொழி வாய்பாடு - வாய்பாடுக்
கோட்பாடு - வரையறை - பயன் - சான்றுடன்
காணப்பட்டுள்ளது.
இறுதியாகச் சூழல் என்றால் என்ன? எதற்காகக்
கோட்பாடாக உருவானது? விளக்கப்பட்டு - வரையறை -
பயன் - சான்றுடன் கூறப்பட்டுள்ளது.
2)
வாய்மொழி வழக்காற்றில் சூழல் எவ்வாறு
பொருத்திப் பார்க்கப்படுகிறது?
3)
இன்றைய நாளில் வழங்கப்படும் நாட்டுப்புறவியல்
வழக்காற்றில் சூழல் புலப்படும் பாங்கினைக்
கூறுக.