Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் : II
2.‘தான்’ என்ற சொல் பொதுப்பெயராவது எவ்வாறு?
‘தான்’ என்ற சொல் உயர்திணை அஃறிணை ஆகிய இருதிணைகளிலும் உள்ள ஆண்பால்,பெண்பால், ஒன்றன்பால் ஆகிய மூன்று பால்களுக்கும் பொதுவாய் வரும். எடுத்துக்காட்டுதான் சொன்னான்- ஆண்பால்தான் என்ற பெயர் மூன்று பால் களுக்கும் பொதுவாக வந்தது.தான் செய்தாள்- பெண்பால்தான் மேய்ந்தது- ஒன்றன்பால்