தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

C03126 இசுலாம் கிறித்துவம் வளர்த்த பண்பாடு.

  • பாடம் -6

    6. இசுலாம் கிறித்துவம் வளர்த்த பண்பாடு

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    AudioE


    தமிழகத்தில் இசுலாம் நுழைந்தது, தமிழர்களால் இச்சமயம்
    தழுவப்பெற்றது, இசுலாமியர் படைத்த புதிய இலக்கியங்கள்,
    இசுலாமியரின் பண்பாட்டு நூல்கள்; தமிழகத்தில் கிறித்துவம்
    புகுந்தமை, அயல் நாட்டுக் கிறித்துவரும் உள்நாட்டுக்
    கிறித்துவரும் ஆற்றிய பணிகள், இசுலாம், கிறித்துவம் ஆகிய
    சமயங்கள் தமிழ்நாட்டுப் பண்பாட்டு வளர்ச்சியில் பெற்ற
    பங்கு ஆகியவற்றை இந்தப் பாடம் எடுத்துரைக்கின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)