தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1. அமைச்சனின் கடமைகளாக எவை சுட்டப்படுகின்றன?

    அமைச்சனின் கடமைகளாக, செய்ய வேண்டிய செயலை அறிந்து
    செயல்படல்; தகுந்த நேரத்தில் தகுந்த முறையில் மன்னனுக்கு
    அறிவுரை கூறல் ஆகியவை அமைச்சனுக்கு உரிய கடமைகளாகச்
    சுட்டப்பட்டுள்ளன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)