தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05112b1-விடை

  • தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்)

    7.

    அதிசய அணி எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    அதிசய அணி ஆறு வகைப்படும். அவை பொருள்
    அதிசயம், குண அதிசயம், தொழில் அதிசயம்,
    ஐய அதிசயம், துணிவு அதிசயம், திரிபு அதிசயம்
    என்பன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)