தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223a3-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    3.

    வைணத்தின் உடல்-உயிர்க் கொள்கையை வெளியிடும்
    திருவாய்மொழிப் பாசுரம் எது?
    திடவிசும்பு எரிவளி எனத் தொடங்கும் திருவாய்
    மொழிப்பாசுரம். இதன் மூன்றாம் அடி உடல்மிசை
    உயிர் எனக் கரந்து எங்கும் பரந்து ஊன் என்பதாகும்.
    இதுவே உடல்-உயிர்க்கொள்கைக்கு அடிப்படையாம்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:33:58(இந்திய நேரம்)