Primary tabs
-
பாடம் - 1
P20331 கணிப்பொறிகளின் பிணைய அமைப்பு
(Networking Computer Systems)இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:
- கணிப்பொறிப் பிணையம்: என்ன? எதற்காக? எவ்வாறு?
- பிணையத் தகவல் பரிமாற்ற ஊடகங்களான செப்புக் கம்பிகள், ஒளியிழை வடங்கள் மற்றும் கம்பியில்லா ஊடகங்கள்
- கணிப்பொறிகளைப் பிணைக்கும், பிணையங்களை விரிவாக்கும், பிணையங்களை இணைக்கும் வன்பொருள்கள்
- பிணைய இயக்க முறைமைகள்
- தகவல் தொடர்பு நெறிமுறைகள்
- வழங்கி, நுகர்வி மென்பொருள்கள்