தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- அக இணையமும் புற இணையமும்

  • பாடம் - 6

    P20336 அக இணையமும் புற இணையமும்
    (Intranet and Extranet)

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் அக இணையத்தின் வரையறையை எடுத்துக் கூறி, அதன் வடிவங்கள், தொழில்நுட்பங்களை விளக்கி, அதன் கட்டமைப்பு, செயல்பாடு, பயன்பாடுகளை முன்வைப்பதுடன், புற இணையத்தின் வரையறை, செயல்பாடு, பயன்பாடு மற்றும் அதன் பலன்கள், பலவீனங்களையும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் கருத்துகளில் தெளிவு பெறுவீர்கள்:
    • அக இணையத்தின் வரையறையும் நிறுவும் வழிமுறைகளும்

    • அக இணையத்துக்கான இணையத் தொழில்நுட்பங்கள்

    • அக இணையத்தைத் திட்டமிடலும் நடைமுறைப்படுத்தலும்

    • அக இனையத்துக்குத் தேவையான வன்பொருள், மென்பொருள்கள்

    • அக இணையத்தில் பெறப்படும் பலன்கள்

    • அக இணையத்தில் பெறப்படும் பலன்கள்

    • புற இணையத்தின் செயல்பாடும் பயன்பாடும்

    • புற இணையத்தின் பலன்களும் பலவீனங்களும்

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:27:57(இந்திய நேரம்)